சர்ச்சைக்கரிய எவன்காட் கப்பல் பிணையில் விடுவிப்பு!
Friday, November 25th, 2016
காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள எவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி குறித்த கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் உரிய நிறுவனத்திடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவன்காட் கப்பல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் காலி துறைமுகத்திற்கு அருகில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வடக்கில் கடும் வரட்சி - 3 இலட்சம் பேர் பாதிப்பு!
உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை - அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் - யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் அதிகரிப்பு - மாவட்ட தெரிவ...
|
|
|


