யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
Wednesday, November 23rd, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை(24) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, தம்பாலை,பாரதி வீதி, இடைக்காடு, வளலாய் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
51% மாணவர்களே ஆங்கில பாடத்தில் சித்தி - பரீட்சைகள் திணைக்களம்!
திருக்கேதீஸ்வரத்துக்கு வருகைதர வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை -மன்னார் அரசாங்க அதிபர்அறிவிப்ப...
தற்காலிக சாரதி உரிமம் பெற்ற சாரதிகளுக்கு நிரந்தர உரிமம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - மோட்டார் போக்கு...
|
|
|


