சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவில் வீட்டுத் திட்டப் பயனாளிகளின் கவனத்திற்கு!
Tuesday, November 22nd, 2016
சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவில் வீட்டுத் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்களை கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் அலுவலகங்களில் பார்வையிட முடியுமென சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
சிறைச் சாலைகள் மறுசீரமைப்புப் புனர் வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சால் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் விபரங்களே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி ஊர்வலம் ஆரம்பம்!
இராணுவ தலைமையகதிற்கு சென்ற ஜனாதிபதி !
அரசியலில் வேறுபாடுகளை களைந்து மக்களுக்காக உழைக்க ஒன்றிணையுங்கள் - பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்க் கட...
|
|
|
மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து சேவையை வழங்க துரித நடவடிக்கை - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தில...
கிராம அலுவலகர் பிரிவு மட்டத்திலிருந்து சகல தரப்பினரையும் இணைத்து பொருளாதாரத்தை வலுப்படுத்த தேசிய வேல...
மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக மக்கள...


