தனியார் துறைக்கு 5 நாள் வேலை, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும்?
Thursday, November 17th, 2016
தனியார்துறை ஊழியர்களுக்கு வாராந்தம் 5 நாட்கள் (45 மணித்தியாலங்கள்) வேலை முறையொன்றை செயற்படுத்துவதற்கு அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது.
அதன் பிரகாரம் தனியார் துறை ஊழியர்கள் வாரத்தின் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் (45 மணித்தியாலங்கள்) மாத்திரம் வேலை செய்வதற்கும் சனி மற்றும் ஞாயிறு தினங்களை அவர்களுக்கு விடுமுறைத் தினங்களாக்குவதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை – அரச ஊழியர்களின் தற்போதைய வராந்த 5 நாட்கள் (40 மணித்தியாலங்கள்) வேலை முறை தொடர்ந்து செயற்பாட்டில் இருக்கும். அத்துடன், ஒப்பந்த வேலைகளுக்காக தற்சமயம் வழங்கப்படும் 6மாத கால எல்லையை ஒரு வருடமாக நீடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106