வேலணை பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உதவிப்பொருட்கள் கையளிப்பு!
Tuesday, November 15th, 2016
வேலணை பகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பொது அமைப்புகளுக்கு தளபாடப் பொருட்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வழங்கிவைக்கப் பட்டுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளர் கருணாகரமூர்த்தி (மோகன்) மற்றும் உதவி நிர்வாக செயலாளர் ஞனமூர்த்தி (யசோ) ஆகியோரால் இன்றையதினம் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.



Related posts:
கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று!
சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதிய உணவு கிடைக்காத மக்களுக்கு உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை!
தொடரும் மோசடிகள் - ஆட்டம் காணும் அரசு – நிலக்கரியை அடுத்து தபால் திணைக்களத்தில்!
|
|
|


