நாளை யாழ்.வாதரவத்தை. பெரிய பொக்கணை பிரதேசங்களில் மின்தடை!
Thursday, November 10th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் வாதரவத்தை, பெரிய பொக்கணை ஆகிய பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை(11) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts:
பிரதமர் நாளை சீனா பயணம்!
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கொரோனா: மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர்!
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதற்கான சாத்தியம் அதிகரிப்பு - சில பகுதிகளில் மழை பெய்யும் என வளி...
|
|
|


