விசேட தேவையுடைய சிறார்களுக்கு நாளாந்தம்150 ரூபா கொடுப்பனவு!
Thursday, November 10th, 2016
விசேட தேவையுடைய சிறார்களுக்கான நாளாந்த கொடுப்பனவு 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி கொடுப்பனவாக 2 லட்சம் ரூபா வழங்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

Related posts:
வித்தியா படுகொலை - குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரி சாட்சியம்!
அரசியல் தலையீடுகள் இன்றி திறந்த போட்டியின் மூலம் உதவி சுங்க அத்தியட்சகர்கள் சுங்க பரிசோதகர்களை இணை...
திருகோணஸ்வரத்தை தரிசித்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – திருமலையில் State bank of india வி...
|
|
|


