நாளைய மின்தடை பற்றிய அறிவிப்பு!
Wednesday, November 9th, 2016
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 6மணிவரை யாழ்.பிரதேசத்தில் உடுப்பிட்டி, இலந்தைக்காடு, கொற்றாவத்தை, நெடிங்காடு, வல்வெட்டித்துறை, வெள்ளறோட், உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர்மலை, பழைய பொலிஸ் நிலையம், கெருடாவில், தொண்டைமானாறு, மயிலியதனை, சிதம்பர கல்லூரி, அச்செழு ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் தெற்கிலுப்பைக்குளம் கிராமம், சிதம்பரபுரம் ஆகிய இடங்களிலும் மன்னார் பிரதேசத்தில் நானாட்டானிலிருந்து அச்சங்குளம் வரை, எருவிட்டான், அறுக்குன்று, சிலாவத்துறையிலிருந்து அரிப்பு வரை, சவேரியர் குளம், CECB ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

Related posts:
அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் பணிப்பு!
இலங்கை ஏற்றுமதிச் சபையின் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!
அரச உத்தியோகத்தர்களை மீள இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை திங்களன்று வெளியாகும்!
|
|
|


