பண்டத்தரிப்பு பகுதியில் யுவதியின் சடலம் மீட்பு!
Monday, November 7th, 2016
பூட்டிய அறையிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை, இளவாலை பொலிஸார் நேற்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.
பண்டத்தரிப்பு கீரிமலை வீதி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்தச் சடலம், அதேயிடத்தை சேர்ந்த செல்வநாதன் திசாளினி (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவ இடத்துக்கு சென்ற இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
கொரோனாவின் அபாய கட்டத்தை கடந்தது இலங்கை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கும் வரை மின்வெட்டு தொடரும் – தொடர்ந்து இரு தினங்களுக்கு 200 ...
நாளை இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்ப்பு - ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன...
|
|
|


