ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் யாழில் ஒருவர் கைது!
Sunday, November 6th, 2016
யாழ். கொக்குவில் பகுதியில் ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று (05) மாலை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பின் நான்காம் மாடியிலிருந்து வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர். குறித்த நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

Related posts:
எம்.பி.க்கள் குறித்து விபரம் திரட்டும் பெப்ரல்!
சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தொலைபேசி இலக்கம் அறிமுகம் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!
பொருளாதார நெருக்கடி - தொலைபேசி பயன்பாட்டிலும் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்!
|
|
|


