பிரபல பாடகர் மரணம்: இன்று முதல் ஒரு வாரகாலம் தேசிய துக்கதினம்!
Thursday, November 3rd, 2016
கலாநிதி பண்டித் டபிள்யூ. டி. அமரதேவவின் மறைவையொட்டி இன்று முதல் எதிர்வரும் ஒருவார காலத்தை தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
மூத்த சிங்கள மொழிப் பாடகரும் இசையமைப்பாளருமான கலாநிதி பண்டித் டபிள்யூ. டி. அமரதேவவின் மறைவையொட்டியே ஒரு வரா காலத்தை பூரண தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்குமாறும் அவரின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுமன் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் 70 வீதமானோர் வறியவர்கள் !
எதிர்வரும் 22ஆம் திகதியன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப...
தெங்கு உற்பத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானம்!
|
|
|


