யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
Wednesday, November 2nd, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை(02) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் சில பிரேதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, உடுப்பிட்டி வி.சி, நாச்சிமார் கோவிலடி, இலந்தைக்காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி, ஆலடி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, வெள்ள றோட், உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர்மலை, பாரதி தாசன் வீதி, பழைய பொலிஸ் நிலையம், உடுப்பிட்டி வாசிகசாலை, பொக்கணைச் சந்தி, கெருடாவில், தொண்டைமானாறு, மயிலியதனை, சிதம்பராக் கல்லூரி, அல்லாரை, வெள்ளம் பொக்கட்டி, பாலாவி, கெற்பெலி, கிளாலி ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
அதானி குழுமம் விதிகளை மீறியதற்கு ஆதாரம் இல்லை - உச்ச நீதிமன்ற நிபுணர்கள் குழு!
சர்வதேச விசாரணை இடம்பெற்றால், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வோம் - சனல் 4 காணொளி தொடர்பில் பொதுஜன பெரமு...
நத்தார் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு ஈ.பி.டி.பி இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்!
|
|
|


