தீபாவளியை வரவேற்க மக்கள் ஆர்வம் !
Friday, October 28th, 2016
உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இலங்கை வாழ் இந்துக்களும் நாளையதினம் தீபாவளி திருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் நாட்டின் அனைத்து பிரதேசங்களில் உள்ள மக்கள் தீபாவாளிக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் தை காண முடிகின்றது. கடந்த சில தினங்களாகவே யாழ்நகருக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வருகை தந்தவண்ணம் இருப்பதுடன் அனைத்து பகுதிகளிலும் பொலிசார் பாதுகாப்பை பலப்படுத்தியும் உள்ளனர்.

Related posts:
இரு பேருந்துகள் கோர விபத்து: குவைத்தில் 15 பேர் பலி!
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு - சுகாதார சே...
ஜனாதிபதி மாளிகையிலிருந்து மாயமான சின்னங்கள் - மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
|
|
|


