முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையீடு!
Wednesday, October 26th, 2016
உள்ளுராட்சி மன்றங்களுக்கு கீழ் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்வதில் முறைக்கேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து. முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளது.
பொது போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் மேல் மாகாண சபையின் அதிகாரிகளாள் குறித்த முறைக்கேடுகள் நிகழ்த்தப்படவதாகவும், அதனை உடனடியாக நிறுத்துமாறும் கோரி குறித்த முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
யாழ். மாநகரப் பகுதியிலுள்ள குளங்களைப் புனரமைக்க நடவடிக்கை!
கொழும்பை வந்தடைந்தன சயுர மற்றும் சுர நிமல!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச - சீன வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு – கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார ஏற்பாடு...
|
|
|


