நாளை மின்சாரம் தடைப்படும்!
Tuesday, October 25th, 2016
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 6மணிவரை யாழ்.பிரதேசத்தில் மாலுசந்தி, வதிரிச்சந்தி, இரும்பு மதவடி, சக்காளவத்தை, இலகடி, அச்செழு ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் பூதன் வயல், முறிப்பு, குமுழ முனை, தண்ணி முறிப்பு. குமுழமுனை அரிசி ஆலை ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் மடுகந்த பிரதேசம், ஓமந்தை வீட்டுத்தோட்டம், ஓமந்தை உருக்குத் தொழிற்சாலை ஆகிய பிரதேசங்களில் மின் தடைப்படும்.

Related posts:
பொதுமக்களின் நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறையினர் கவலை!
மன்னாரில் 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் - மாவட்ட அ...
வீதியில் இறங்கி போராடுவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவ...
|
|
|


