சுன்னாகம் வாள்வெட்டுச் சம்பவத்திற்கு உரிமை கோரி துண்டுப்பிரசுரம்!
Monday, October 24th, 2016
சுன்னாகம் பகுதியில் பொலிஸ் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவ த்திற்குஉரிமைகோரி ஆவா குழு என்ற அடையாளப்படுத்தலுடன் யாழ்.நகர பகுதியில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத சிலரினால் இந்த பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.துண்டு பிரசுரத்தில் அசுத்தங் கள் அகற்றப்படும் என்ற தலைப்பில் சுன்னாகம்தாக்குதல் சம்பவத்திற்கு உரிமை கோரப்பட்டுள்ளதுடன். தாம் சில அசுத்தங்களுக்குஎதிராகவே செ யற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts:
யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு!
குழப்பநிலைகளுக்கு மத்தியில் வரும் 5 ஆம் திகதி கூடுகின்றது நாடாளுமன்றம்!
சிறு நிலத்தில் இடம்பெறுவதற்கு மாறாக பரந்த அரசியல் வெளியில் நடைபெறது - காலி முகத்திடல் போராட்டத்திலிர...
|
|
|


