சீனப் பெண் இலங்கையில் கைது!
Friday, October 21st, 2016
11.6 மில்லியன் பெறுமதியான மாணிக்க கற்களை கடத்தமுயற்சித்த சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சீனப் பெண்ணின் பயணப் பொதியில் இருந்து மாணிக்ககற்கள்மீட்கப்பட்டுள்ளதாகவும், ரூபா 3 இலட்சம் அபராத பணம் செலுத்துமாறு குறித்த பெண்ணிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சம்பவம் தொடர்பில், சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் - உயர்தர மாணவர்களு...
கொரோனா தொற்று: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்!
அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இடைநிறுத்தம் !
|
|
|


