சர்வதேசப் பொலிஸாரின் ஊடாக உதயங்க வீரதுங்கவை கைது செய்யுமாறு உத்தரவு!
Thursday, October 20th, 2016
ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவைக் கைது செய்வதற்கான பிடியாணையை சர்வதேசப் பொலிஸாரின் ஊடாக நடைமுறைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts:
பொதுத்தேர்தல் தொடர்பில் ஆராய அழைப்பு விடுத்துள்ளார் மஹிந்த!
முகம் கழுவச் சென்ற குடும்பத்தலைவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தொண்டமனாறு கடற்கரை வீதியில் சம்பவம்...
சட்டவிரோத மின்சார கொள்வனவு – கடந்த 8 மாத காலப்பகுதியில் மின்சார சபைக்கு 08 கோடி ரூபா நிதி இழப்பு - இ...
|
|
|


