விரைவில் பாரிய உணவு தட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளும் – நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன!
Thursday, October 20th, 2016
இலங்கை மிக விரைவில் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள போகின்றது. ஆனால் அரசாங்கம் போகும் நெருக்கடிகள் குறித்து கவனம் செலுத்தாது மக்கள் மீது தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளை கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அரிசிக்காக வெளிநாடுகளை தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts:
நாட்டின் பொருளாதார செயற்பாட்டு வரைபடங்கள்!
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை !
இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில் எவ்வித சவால்கள் வந்தாலும் கடமையைச் செய்யுங்கள் - மாவட்ட ஒருங்கிணைப...
|
|
|


