A9 வீதியில் கோர விபத்து! சம்பவ இடத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபச் சாவு!

Thursday, October 20th, 2016

கைதடி A -9 வீதியில் நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச  பேருந்து ஆகியன விபத்தக்கள்ளானதில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் ஒரவர் பரிதாபமாக பலியானார் .

குறித்த சம்பவத்தில் தச்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோகன் என்னும் (வயது 35) குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனனர் .

13814044_654251948071751_1640552193872027540_n-1

Related posts:


எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களின் ஆலோசனைகளை வழங்கலாம் - ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிப...
அரிசி விலை கூட எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியாது - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!
இலங்கைக்கான கடன் நிவாரணத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் முக்கிய நாடுகள் - இந்திய நிதி அமைச்சர் நிர்மல...