தில்ருக்ஷியின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றார்!
Wednesday, October 19th, 2016
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைத் தளபதிகள் சிலரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விமர்சனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதகதியில் காப்புறுதி கொடுப்பனவு!
இந்தியப் பிரதமர் இலங்கை விஜயம்!
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை தொடர்பில் இந்திய தூதுவருடன் பிரதமர் மஹ...
|
|
|


