சாரதிகளுக்கு ஒரு அறிவித்தல்!
Wednesday, October 19th, 2016
அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன் விளக்குகளை (headlights) எரிய விடுமாறும் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் நிலவும் பனிமூட்டமே இதற்குக் காரணம் என பெருந்தெருக்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts:
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாவற்குழியில் விழிப்புணர்வு நிகழ்வு!
கிளிநொச்சி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 84 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பு ...
ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ள திட்டம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரி...
|
|
|


