முறிந்த மின்கம்பம் இன்னும் சீர்செய்யப்படவில்லை!
Monday, April 4th, 2016
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் முறிந்து விழுந்த மின்சாரக் கம்பம், இன்னும் திருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.
குறித்த மின்கம்பத்தை வாகனமொன்று மோதிச் சென்றமையால், அந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. எனினும் அது இதுவரை சீர் செய்யப்படாமல் இருப்பதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் காரணமாக இவ்வீதி வழியாக செல்லும் மக்கள் மின்சாரத் தாக்கத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம் என்றும் மக்கள் அச்சமடைகின்றனர்.
Related posts:
அடைமழையால் கிளிநொச்சியில் பெரும் பாதிப்பு!
அக்கரைப்பற்று விபத்தில் இருவர் பலி!
நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி - ஜனாதிபதி ரணில் ...
|
|
|
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் கடற்கரையில் இருந்து அகற்றம் - நகர அபிவிருத்...
புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவ...
பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெ...


