மாகாண மட்ட மூன்றாம் தவணைப் பரீட்சை திகதிகள் வெளியாகியது!
Wednesday, October 19th, 2016
மாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படும் தரம் – 11 மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நவம்பர் 3ஆம் திகதி வரை இடம்பெறும்.
குறித்த பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை நேற்றுமுன்தினம் 17ஆம் திகதி முதல் நாளை மறுதினம் 21ஆம் திகதி நடத்தப்படவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
எச்சரிக்கை - யாழில் இரு வாரங்களில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல்!
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் கலந்துரையாடல்!
சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு - அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்ப...
|
|
|


