புதிய ஒப்பந்தம் கடற்கொள்ளையை தடுக்குமா?
Wednesday, October 19th, 2016
கடற்கொள்ளைக்கு எதிராக போராட ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் புதிய கடல்சார் சாசனம் ஒன்றுக்கு உடன்பட்டிருக்கின்றன.
ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் பகுதியும், மேற்கு ஆப்பிரிக்க கரையோரமாக உள்ள நீர்ப்பரப்பும் கடற்பயணத்துக்கும் வர்த்தக வாணிபத்துக்கும் மிகவும் பயங்கரமான பகுதிகளாக பார்க்கப்படுகின்றன.
கடற்கொள்ளை தாக்குதல்களில் ஐந்தில் ஒன்று இங்கேயே நடக்கின்றன. சட்டவிரோத மீன்பிடிப்பும், கடத்தலும் இங்கு முக்கிய சவால்களாகும்.

Related posts:
வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ...
சர்வதேச சமுத்திர தினம் இன்று !
கடலில் மூழ்கியது நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான சேவையில் ஈடுபட்ட பாதை படகு!
|
|
|
ஆசிரிய உதவியாளர்களாக உள்ளவர்கள் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியிடம் க...
பெப்ரவரியில் சுற்றுலாத்துறை மூலம் 169.9 மில்லியன் டொலர் வருமானம் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர...
கடினமான சீர்திருத்தங்கள் நிலையான பொருளாதாரத்திற்கு அவசியமான விடயங்களாகும் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷ...


