நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் இரு ஊழியர்கள் போராட்டம்!
Monday, October 17th, 2016
தங்களை நிரந்தர ஊழியர்களாக்குமாறு வலியுறுத்தி இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவர், தொலைத்தொடர்பு நிறுவன தலைமைக் காரியாலயத்திலுள்ள சமிக்ஞைக் கோபுரத்தின் உச்சியின் மீது ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts:
உணவுக்கான வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை!
கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்
கிளிநொச்சியில் பாடசாலையில் இருந்து இடைவிலகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்குமா...
|
|
|


