நஸ்டஈடு கோரும் அர்ஜூ ன் அலோசியஸ்!

Saturday, October 15th, 2016

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்தரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸ் நஸ்டஈடு கோரியுள்ளார்

இது தொடர்பாக குறித்த ஊடகளுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த சில தொலைக்காட்சி ஊடகங்கள் தன்னைப் பற்றி தவறான அறிக்கைகளை வெளியிடுவதனால் தலா ஐந்து பில்லியன் நஸ்டஈடு கோரி கடிதத்தை அனுப்பியுள்ளார். அர்ஜூன் அலோசியஸ் பற்றி அவதூறான வார்த்தைகளை குறித்த நிகழ்ச்சி மூலம் உரையாடிய நிகழ்ச்சி வழங்குனர்களிடமும் தலா ஐந்து பில்லியன் கோரியுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

5-million

Related posts:


பிரதேசசெயலக ரீதியாக தொழிற்சாலைகள் நிறுவி தொழில் வாய்ப்பளிக்கும் முதலீட்டாளருக்கு ஊக்குவிக்க விசேட தி...
வடபகுதி மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த உலக வங்கி பூரண ஆதரவை வழங்கும் - உலக வங்கியின் பணிப்பா...
மத்தியின் நிகழ்ச்சி நிரல்கள் பிரதேச சபைகளில் திணிப்பு  - அரச அதிகாரிகள் மக்கள் நலன்களை முன்னெடுக்க ந...