சிறைகளில் சி.சி.டி.வி கமெரா பொருத்தும் திட்டம் நிறுத்தம்!
சிறைச்சாலைகளுக்கு சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்கு 30 மில்லியன் ரூபாய் செலவாகும் என்பதனால் வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மகசின் சிறைசாலை வளாகங்களில் சி.சி.டி.வி கமெரா பொருத்தத் தீர்மானித்து, முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம், கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாரளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
எனினும், சி.சி.டி.வி கமெரா பொருத்துவதாகத் தீர்மானிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட மூன்று சிறைச்சாலைகளின் நுழைவாயில்களில் மாத்திரம், சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்குத் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இதனை இவ்வருட இறுதிக்குள் செய்து முடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
![]()
Related posts:
சீனா- இந்தியாவுக்கு விசேட பொருளாதார வலயங்கள்!
சீரற்ற காலநிலையால் மூவர் பலி: 12 ஆயிரத்து 289 பேர் பாதிப்பு - பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கும் தட...
182 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு - ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு!
|
|
|


