வாகன சாரதிகளின் பார்வைக்கு!
Wednesday, October 12th, 2016
அதிவேக வீதிகளில் விசேட வேகக் கட்டுப்பாடு நிலையங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீதி விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்குடனே இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். ஒபநாயக தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் மாதத்திற்குள் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts:
பொரளை குடியிருப்பு தொகுதி தீ!
காணியற்ற 186 குடும்பங்களுக்காக 116 மில்லியன் ரூபா செலவில் காணிகள் கொள்வனவு செய்து வழங்கிவைப்பு- யாழ்...
மத்திய வங்கியிடம் தற்போது ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை - பொருளாதார மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்...
|
|
|


