கடும் வரட்சியால் 5 19, 527 பேர் பாதிப்பு!
Monday, October 10th, 2016
நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 1 38, 585 குடும்பங்களை சேர்ந்த 519, 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம். பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 18, 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பருவபெயர்ச்சி மழை எதிர்வரும் 15 -ம் திகதியின் பின்னர் பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

Related posts:
பங்குனி மாதத்தை இருண்ட மாதமாக பிரகடனப்படுத்த வேண்டும்!
சிமெந்துக் கூட்டுத்தாபனத்தின் 5000 ஏக்கர் காணியில் வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் - முதல...
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்று!
|
|
|
மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு வரி விதிப்பதன் நோக்கம் பாவனையை குறைப்பதே தவிர வரி வருமானத்தை அதிகர...
நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை - 22 இலட்சத்திற்கும் அதிகமான ...
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே நோக்கம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசி...


