அதிபர்களுக்கு கலந்துரையாடல்!

Saturday, October 8th, 2016

வடமராட்சியைச் சேர்ந்த தரம் 111 அதிபர்களுக்கான அவசர கலந்துரையாடல் ஒன்று நாளை ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பருத்தித்துறை மாலுசந்தியில் அமைந்துள்ள சதாபொன்ஸ் கல்வி நிலையத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

marketing-meeting-1024x768

Related posts:

வில்லூன்றிப் புனித தீர்த்தக் கரையில் இடம்பெற்ற சித்திராப் பூரணை நிகழ்வில் 500 பேர் பிதிர்க்கடன் நிறை...
சேதனப் பசளை திட்ட யுத்தத்தையும் வெற்றி கொண்டு புதிய கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாயாராகுங்கள்...
வறுமைக்கோட்டின் கீழுள்ள 37 ஆயிரத்து 500 முன்பள்ளிச் சிறார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபா நிவாரணம் - ஆரம்ப...

இரண்டு அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!
தடுப்பூசி செலுத்திக்கொண்டமையால் ஒவ்வாமை ஏற்படவில்லை - பதற்றம் காரணமாகவே இந்நிலைமைக்கு ஆளாகினர் - கி...
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ...