நாளை நெல்லியடியில் வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்!
Saturday, October 8th, 2016
நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை நாளை ஞாயிற்றுக்கிழமை (09.10.2016) திறந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.
சரஸ்வதி பூசையினை முன்னிட்டே இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.

Related posts:
வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்த மோசடி நபர் கைது!
ராஜித உள்ளிட்ட மூவருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை!
எரிபொருள் நெருக்கடிக்கு இன்னும் சில நாள்களில் தீர்வு - அமைச்சர் காமினி லொகுகே உறுதியளிப்பு!
|
|
|


