200 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து!
Wednesday, October 5th, 2016
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 200 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை விமான சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள புனர்நிர்மான பணிகளின் நிமித்தம் குறித்த விமான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts:
யாழ்.பல்கலை. மாணவர் மோதல்சம்பவம்: சாமாதனமாகச் செல்ல இரு தரப்பும் இணக்கம்!
காற்றின் வேகம் அதிகரிப்பு - காலநிலை அவதான நிலையம்!
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றவுள்ள பெண் பொலிஸ் அதிகாரி!
|
|
|


