பிறவுண் வீதியில் கிரனேட் குண்டுகள் மீட்பு!
Thursday, September 29th, 2016
யாழ்.பிறவுண் வீதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காணியில் இருந்துகிரனேட் குண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி காணியில் நாய்கள் படுப்பதற்காக நிலத்தை கிளறிய போதே இந்தக் குண்டுகள்மீட்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் முகாம்இருந்ததாகவும், பி ன் படையினரின் முகாம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Related posts:
வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை படிப்படியாக வழமைக்கு - இலங்கை மத்திய வங்கி!
அரசாங்கத்தை விமர்சிப்பது மக்களின் உரிமை - எதிர்ப்பு நடவடிக்கையின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப...
நாட்டில் இதுவரை முட்டைகள் இறக்குமதி செய்யப்படவில்லை - பொய்யான செய்திகளே பரவுகின்றன என வர்த்தக அமைச்ச...
|
|
|


