விலை வீழ்ச்சியால் கரட்,கோவா, தக்காளிச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிப்பு!
Thursday, March 31st, 2016
யாழ்.குடாநாட்டில் கரட், கோவா, தக்காளிச் செய்கையாளர்கள் விலை வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மரக்கறி வகைகள் ஒரு கிலோ 50 ரூபாவுக்கும் குறைவாகவே விற்கப்படுகின்றது. இம் முறை மேற்படி மரக்கறி வகைகளை யாழ்.குடாநாட்டு விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டமையே இந்த விலை உயர்வுக்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19 ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்...
நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களில் திருத்தம் – ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு...
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளினால் ஊழியர் சேமாலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - ஜனாதிபத...
|
|
|


