தபால் நிலையம் ஊடாக ஈ-செனலிங் முறை ஆரம்பம்!
Sunday, September 25th, 2016
தபால் நிலையம் ஊடாக ஈ-செனலிங் முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
தபால் தினமான அடுத்த மாதம் 9ஆம் திகதிக்கு அண்மித்த நாட்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தபால் தினத்தை முன்னிட்டு பல விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு!
பொலனறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உள்பட 22 பேர் தொழு நோயுடன் அடையாளம் - சுகாதார திணைக்கள...
அமைச்சர்களின் உறவினர்களை அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவதை தடுக்கும் சட்டவிதிகள் அடங்கிய சட்டமூல ...
|
|
|


