டெங்கு நோயின் தாக்கத்தால் 41ஆயிரம் பேர் பாதிப்பு!
Sunday, September 25th, 2016
கடந்த 9 மாத காலப்பகுதியில், 41 ஆயிரத்து 173 பேர் டெங்கு தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு தொற்றால் இதுவரை 64 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேல்மாகாணத்தை சேர்ந்த 51.45 சதவீமானோர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related posts:
கட்டுநாயக்கவில் சீகா பரிசோதனை ஆரம்பம்!
அதிக படியான சூரிய ஒளியின் தாக்கம் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் - கண் வைத்திய நிபுணர் முதித குலதுங...
யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு மாத குழந்தை!
|
|
|


