மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் இலங்கைக்கு!
Sunday, September 25th, 2016
ஐரோப்பிய சங்கத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை எதிர்வரும் சில மாதங்களில் நாட்டுக்கு மீண்டும் கிடைக்கப் பெரும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டினுள் புதிய வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஹூங்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related posts:
அனைவருக்கும் இலவச காப்புறுதி!
இந்திய மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளால் முல்லைத்தீவு மாவட்டகடற்றொழிலாளர்கள் பாதி...
யாழ் மாவட்ட அரச மற்றும் தனியார் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களு...
|
|
|


