ஹட்டனில் லொறி விபத்து

Wednesday, March 30th, 2016

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் ஸ்டெதன் தோட்ட பகுதியிலேயே இன்று (30) அதிகாலை 3.15 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
தலவாக்கலையிலிருந்து கண்டி நோக்கி முச்சக்கர வண்டியை
ஏற்றிசென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் லொறியில் சென்ற மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும்,  சாரதிக்கு நித்திரை வந்தமையே விபத்துக்காண காரணம் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

 இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

640f48b9-14eb-4ea0-8386-b9f1ade62862



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106