“எழுக தமிழ்“ போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் -மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு!
Thursday, September 22nd, 2016
எதிர் வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள‘எழுக தமிழ்’ வாழ்வுரிமைக்கான சனநாயக போராட்டத்திற்கு குழும வர்க்க பேதமின்றி இன விடுதலை வேண்டி போராடும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எம் வாழ்வியல் இருப்பை மேலும் வலுப்படுத்த அலையலையாய் அணிதிரள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts:
யாழ். பல்கலைகழகத்திற்கு மூன்று அமைச்சர்கள் விஜயம்!
அட்டைகள் பற்றாக்குறை - சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதில் மக்கள் சிரமம்!
இலங்கை அரசியல் நெருக்கடிக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணுங்கள் - பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வலியுறுத்...
|
|
|


