ஈ.பி.டி.பி விடுக்கும் பகிரங்க அறிவித்தல்!
Friday, September 18th, 2026
மக்கள் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) உறுப்பினர் என்று தன்னை சமூக ஊடகங்கள் உட்பட ஏனைய ஊடகங்கள் மூலம் அறிமுகப்படுத்திக் கொள்ளுகின்ற சோமசூரியசிங்கம் செந்தூரன் என்பவர் அண்மைக் காலமாக ‘சிங்கம் செந்தூரன்” அல்லது ‘அஞ்சனன்” போன்ற வெவ்வேறு பெயர்களில் வெளிப்படுத்துகின்ற கருத்துக்கள் தொடர்பாக பல்வேறு தரப்புக்களினால் எமது கட்சித் தலைமையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த நபரினால் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் மற்றும் செய்திகள் எவையும் ஈ.பி.டி.பி. கட்சியின் கருத்துக்களோ அல்லது கட்சியின் நிலைப்பாடுகளோ அல்ல என்பதை எமது மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
நன்றி.
யாழ். மாவட்ட நிர்வாகக் குழு,
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106