ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் 40% பேர் இடம்பெயரவு!
Friday, September 18th, 2026
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் தீவிர வன்முறை, இடம்பெயர்வு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாக ஐ.நா பெண்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.
பெண் தலைமைத்துவ குடும்பங்களில் 40% பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
925 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதால் அத்தியாவசிய உதவிகள் மற்றும் உணவு பெறுவதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106