கனடாவில் காலமான தோழர் சீதாராமனின் தாயாருக்கு அனுதாபம் தெரிவித்த செயலாளர் நாயகம்!
Thursday, September 10th, 2026
………
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான சீதாராமனின் தாயார் கைலைவாசன் குணரத்தினம் அவர்கள் கடந்த 06.09.2026 அன்று கனடாவில் காலமானார்.
இந்நிலையில், தோழர் சீதாராமனின் வீட்டிற்கு சென்ற செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதன்போது, யாழ் மாவட்ட மேலதிக அமைப்பாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன், வலி வடக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இரத்தினம் ஜெயபாலசிங்கம், கட்சியின் முக்கியஸ்தர்களான கந்தசாமி கமலேந்திரன், யோகேஸ்வரி பற்குணராசா, அன்ரன் நிக்சன் பவி, கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த் மற்றும் பிரதேச செயற்பாட்டார்கள் ஆகியோரும் கலந்து கொண்டு ஆறுதல் தெரிவித்தனர்.



000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106