அமரர் தில்லையர் செல்சராசாவின்பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, September 8th, 2026


……
கட்சியின் நீண்ட நாள் செயற்பாட்டாளரான தோழர் அமரர் தில்லையர் செல்சராசாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

விளையாட்டுத்துறையின் பிரபலங்களான, ரமணன் அவர்களின்  அவர்களின்  தந்தையும், மிதுலா அவர்களின் மாமனாருமான
அமரர் தில்லையர் செல்சராசா வயது மூப்பின் காரணமா கடந்த 05.09.2026 அன்று தனது 91 ஆவது வயதில் காலமானார்.

இன்நிலையில் அமரரின் பூதவுடல் அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற செயலாளர் நாயகம் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அமரரது உறவுகளுக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

இதன்போது கட்சியின் சிரேஸ்ட முக்கியஸ்தர்  கமலேந்திரன் கந்தசாமி, முக்கியஸ்தர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு  அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106