ஒரே நாளில் 1,069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – எச்சரிக்கும்தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு!
Monday, June 22nd, 2026
இலங்கையில் நேற்று ஒரே நாளில் மாத்திரம் புதிதாக 1,069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் ஒரே நாளில் 1,000 க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என அதன் பதில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
00
Related posts:
இராஜினாமா செய்தார் விவசாய அமைச்சின் செயலாளர்!
கடல் நீரின் pH அளவில் மாற்றம் இல்லை - நாரா நிறுவனம் தெரிவிப்பு!
ஆறுதல் தருகின்ற புதுவருடமாக இந்த புத்தாண்டு மலரட்டும் - புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி தெரி...
|
|
|


