கட்சியின் வட்டார கட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து நல்லூர் பிரதேச முக்கிஸ்தர்களுடன் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
Sunday, April 26th, 2026சமகால அரசியல் மற்றும் கட்சியின் அரசியல் செயற்டபாடகளுக்கான பொறுமுறைகளை வகுத்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச உள்ளு+ராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடிலின்போது அரசியல் செயற்பாடகளை விரிவாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் வட்டார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் ஆராயப்பட்டதுடன் அதற்கான ஆலோசனைகளும் செயலாளர் நாயகத்தால் வழங்கப்பட்டது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106