வலி வடக்கில் ஆலய நிகழ்விற்கு ஈ.பி.டி.பி உதவி

Tuesday, September 2nd, 2025


~~

கட்டுவன் மேற்கு கற்கோட்ட பிள்ளையார் ஆலய அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான அரிசி ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை கௌரவ உறுப்பினர்களான க.கஜாகரன், பா.ஸ்ரீதரன், ர.சுகிர்த்தனா ஆகியோரினால் நேற்று ஆலய நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற தீர்மானம் தொடர்பில் மீளாய்வு - சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெர...
பேலியகொடை வர்த்தக கட்டிட தொகுதியை நவீனமயப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆலோசனை!
ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் - திருக்கோணேஸ்வரத்தில் அமைச்சர் டக்...