செம்மணிக்கு நீதி வேண்டி இன்றும் கையெழுத்துப் போராட்டம்!
Saturday, August 30th, 2025
……
செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும், பாதுகாக்கும் சபைக்கும் அனுப்புவதற்காக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.
அந்தவகையில் இந்த போராட்டமானத்தின் பகுதி வேலைத்திட்டம் இன்றையதினம் நவாலி மற்றும் மானிப்பாய் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.
00
Related posts:
'சிறுவனுக்கு பாடசாலை கல்வி மறுக்கப்பட்டது ஏன்?'
கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கையால் மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப...
19 உறுப்பினர்களுடன் புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்!
|
|
|


