6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தம்!
Saturday, May 3rd, 2025
எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இவ்வாறு அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுகின்றன.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து அலுவலங்களிலும் சேவைகள் இடைநிறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரச நிறுவனங்களில் தகவல் அதிகாரிகள் நியமனம் - ஊடக அமைச்சின் செயலாளர்!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு !
இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு உத்தரவு!
|
|
|


