அமரர் மாவை சேனாதிராஜாவின் 31 ஆவது நினைவு நாள்!
Friday, February 28th, 2025
மூத்த தமிழ் அரசியல் தலைவர்களுள் ஒருவரான அமரர் மாவை சேனாதிராஜாவின் அந்தியெட்டி கிரியைகள் மற்றும் மதிய போசன நிகழ்வில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட நாட்களுக்குப் பின்னர் அரசியல் மற்றும் குடும்ப உறவினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடனும் அளவலாவியிருந்மை குறிப்பிடத்தக்கது. – 28.02.2025
Related posts:
இனவிடுதலைக்காக ஏங்கும் மக்களது வையகத்துத் தலைவர் தோழர் பிடல் கஸ்ரோவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அ...
1 600 ரூபா தேங்காய்க்காக 2 000 ரூபா தலைக்கவசத்தை இழந்த ஆசாமி!
இறுதி கிரியையின் போது உயிர் பிழைத்த சிறுமி - யாழ்ப்பாணத்தில் அதிசயம்!
|
|
|


